• kenburns1
  • kenburns2
  • kenburns2
  • kenburns2
  • kenburns2

நல்வரவு

ஒம் முருகாஸ்ரமம் இணையதளம்

வெற்றிவேல் முருகா அரோஹரா! முருகாஸ்ரம பாலா அரோஹரா!


ஓம் முருகாஸ்ரம கோட்பாடுகள்

  • இந்த ஆஸ்ரமத்தில் உண்டியல் (அ) பண வசூல் கிடையாது.
  • பூஜா திரவியங்கள், அன்னதான பொருட்கள் தேவையுள்ள வரை மட்டும் மட்டும் பெற்றுக் கொள்ளப்படும். ஆஸ்ரம லிஸ்டைப் பார்த்து தேவையானவற்றை கைங்கர்யம் செய்யலாம்.
  • ஆண்கள் சட்டை, பனியன் கழற்றி, கை கால் சுத்தம் செய்து, திருநீறு பூசி ஆஸ்ரமத்திற்குள் செல்ல வேண்டும்.
  • பணம் படாடோபம் அகற்றி பக்தியுடன் ஆராதிக்க பரமன் அருள் பெருகும்.