Asramam Events

EVENTS AT OM MURUGASRAMAM

Abhishekam with Poojas with Trisati Archanai on Tuesdays, Vishesa Poojas on Krithigai and Shasthis, 108 Tiruppugazh Samarpanam on Ani Moolam and Masi Makham are a few regular activities of the Asramam besides daily poojas. The annual Skanda Shasthi festival is a holy and homely event for devotees. The whole Asramam would wear a festive look with devotees thronging the Ashramam all through the seven days and got immersed in the ocean of Muruga Bhakti thoroughly enjoying the occasion as own family function. The procession of devotees carrying different kavadis and milk pots ( paal kudam) on skanda Shasthi day through the streets of west Mambalam reverberating with bhajans and veda chanting is a colourful and felicitous treat to watch and enjoy. Further the valli kalyanam being performed in the Ashramam, following Tiruppugazh paddhati, on the following occasions – Vaikasi Visakham, Skanda Shasthi and on January first is a distinctive feature of the Ashramam. Dolotsavam to Lord Muruga is being conducted throughout the year without any break.

The systematic procedures and meticulous planning as instituted by Swamiji have been the guiding factors in taking forward the functioning of the Asramam so far.

வருடாந்திர முக்கிய நிகழ்ச்சிகள்

  • ஜனவரி புதுவருடப் பிறப்பு – பால் குடம், வள்ளி கல்யாணம்
  • தைக்கிருத்திகை- சிறப்பு பூஜை, பழ அபிஷேகம்
  • தைப்பூசம்-சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெறும்
  • மாசி மகம்-
    • 108 திருப்புகழ் சமர்ப்பணம்
    • மஹாசிவராத்திரி அன்று ஆறு காலஷேகம்,வில்வார்ச்சனை மற்றும் அகண்ட நாம பஜனை, பாராயணம் நடைபெறும்
  • பங்குனி உத்திரம்- இரண்டு நாள் வைபவத்தில் வேல் பூஜை, வேல் பிரதக்ஷிணம், வள்ளி கல்யாணம் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
  • சித்திரை, தமிழ் வருஷப் பிறப்பு
    • காலை குமரன்குன்றம் படி விழா
    • மாலை பஞ்சாங்க படனம், குன்றத்தூர் படி விழா
  • வைகாசி விசாகம் – நான்கு நாட்கள் விழா
    • 108 கலச அபிஷேகம், மஹாபெரியவாள் ஜயந்தி, ஸத்குரு ஸாந்தானந்த ஸ்வாமிகள் ஆராதனை
    • சீதா கல்யாணம், மற்றும் நால்வர் விழா
  • ஆனி மூலம், அருணகிரிநாதர் விழா-
    • 108 திருப்புகழ் சமர்ப்பணம்
    • சாதுர்மாஸ்ய விரத காலத்தில் வியாச பூஜை, மற்றும் தொடர் உபன்யாஸ நிகழ்ச்சிகள்
  • ஆடி கிருத்திகை – சிறப்பு பூஜை, பழ அபிஷேகம்
  • ஆவணி – ஐப்பசி :
    • கந்தஷஷ்டி உத்ஸவத்தை முன்னிட்டு பால் குடம், காவடி எடுக்க 48 நாட்கள் முன் கங்கண தாரணம் ஆரம்பம்
    • பிரதி ஞாயிற்றுக் கிழமைகளில் உஞ்சவிருத்தி பஜனை
  • ஐப்பசி :
    • சுக்ல பக்ஷ பிரதமை தொடங்கி சப்தமி வரை கந்த ஷஷ்டி உத்ஸவ நிகழ்ச்சிகள்.
    • ஷஷ்டி அன்று பால் குடம், காவடி ஊர்வலம் மற்றும் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம்.
    • ஆறு நாட்களிலும் முருகனுக்கு விசேஷ அலங்காரங்கள் செய்யப்படும்.
  • மார்கழி மாதம்
    • 30 நாட்களும் அதி காலையில் திருபக்ஷி அபிஷேகம், பஜனை.
    • வைகுண்ட ஏகாதசி நாளில் அகண்ட நாம பஜனை நடைபெறும்.
    • கிருஷ்ண பக்ஷ துவிதியை அன்று ஆஸ்ரம ஸ்வாமிகளின் ஆராதனை விழா.
வருடம் முழுவதும் செவ்வாய், சுக்கில மற்றும் கிருஷ்ண ஷஷ்டி, கிருத்திகை நாட்களில் விசேஷ பூஜை, இரவு மஹா தீபாராதனை நடைபெறும். செவ்வாய்க் கிழமையில் பகல் பூஜையில் “சத்ரு சம்ஹார திரிசதி” அர்ச்சனை நடைபெறும். இதில் கலந்து கொள்வது விசேஷம்.